அந்த படத்தில் உண்மையான கருத்துகள் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீவித்யா ராஜன் என்ற பெண் விமானியின் பங்கு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்மந்தமாக இணையத்திலும் ரசிகர்கள் காட்டமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இதைக் குறிப்பிட்ட கங்கனா ரனாவத் கரண் ஜோஹருக்கு வழங்கப்படட் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெறவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.