புதுமுக நடிகரை அறிமுகம் செய்த கமல்ஹாசன்!

புதன், 27 அக்டோபர் 2021 (15:13 IST)
நடிகர் சுனில் ஷெட்டியின் மகன் புதிய படத்தில் அறிமுகம் ஆகவுள்ளதால் அவரை நடிகர் கமல் வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

எனது இனிய நண்பர் சுனில் ஷெட்டியின் புதல்வர் அஹான் ஷெட்டி 'தடப்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.  முப்பதாண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் தந்தையைப் போலவே இவரும் சுடர்விட மனதார வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

எனது இனிய நண்பர் சுனில் ஷெட்டியின் புதல்வர் அஹான் ஷெட்டி 'தடப்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். முப்பதாண்டுகளாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் தந்தையைப் போலவே இவரும் சுடர்விட மனதார வாழ்த்துகிறேன்.https://t.co/HPCcPDLTGJ

— Kamal Haasan (@ikamalhaasan) October 27, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்