உடல் முழுக்க பச்சை குத்திய மாநாடு ஹீரோயின் - அப்புறம் பார்த்தாக்கா...!

திங்கள், 6 டிசம்பர் 2021 (20:58 IST)
உடல் முழுக்க பச்சை குத்திய மாநாடு ஹீரோயின் - அப்புறம் பார்த்தாக்கா...!
 
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து  வெளியான படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பல்வேறு பிரச்சனைக்ளுக்கு பிறகு படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் சாதனை படைத்தது. 

இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2017இல் வெளிவந்த "ஹலோ" தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புத்தம் புது காலை படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து மாநாடு படத்தில் நடித்து புகழ் பெற்றார். தற்போது கேர்லி ஹேர் வைத்துக்கொண்டு உடல் முழுக்க பச்சை குத்தியது போல் இருக்கிறார். ஆனால், அது வித்யமான ட்ரஸ் டிசைன் என்பதை சுதாரித்து கொண்டு நெட்டிசன்ஸ் விதவிதமாய் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்