கள்ளன் பர்ஸ்ட் லுக் வெளியீடு

செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (16:27 IST)
எழுத்தாளர் சந்திரா இயக்கியுள்ள கள்ளன் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது.


 
 
தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் சந்திரா, ராம், அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அவரது முதல் படம், கள்ளன். கரு.பழனியப்பன் நடித்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. 
 
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை அமீரும், ராமும் நேற்று மாலை வெளியிட்டனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்