தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது சுரீல்னு அடிக்கும் வெயிலில் பிகினி உடையை அணிந்து மினுமினு மேனி கவர்ச்சியை காட்டி மயக்கியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ஸ்ரேயா ரெட்டி , காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நடிகைகள் அழகை வர்ணித்து கமெண்ட்ஸ் செய்துள்ளார்.