கல்யாணத்துக்கு பிறகு கையில புடிக்க முடியல - ஆடை விளக்கி கால் அழகை காட்டிய காஜல்!

சனி, 20 பிப்ரவரி 2021 (21:32 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.
 
தற்போது கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தான் கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார். 
 
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தும் அவர் கூடவே கவர்ச்சியையும் கைவிடவில்லை. அம்மணி கிளாமர் உடையை விலக்கிவிட்டு தொடை அழகை தாராளமாக காட்டி செம ஹாட் போஸ் கொடுத்து இணையத்தை அதிரவைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்