முடிச்சு அவிழ்ந்தா மொத்தமும் தெரிஞ்சிடும் - பிகியில் உலா வரும் இலியானா!

சனி, 20 பிப்ரவரி 2021 (21:17 IST)
ஒல்லி பெல்லி இடுப்பழகி இலியானா குறுகிய காலத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வரத்தொடங்கினர். தமிழில் ‘கேடி’, படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் விஜய்யுடன் ‘நண்பன்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
 
ஆனால் தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் டல் அடித்ததால் பாலிவுட்டிற்கு பறந்தார். பின்னர் அங்குள்ள பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கடந்த சில வருடங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்து வந்தார். 
 
இதற்கிடையில் ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிஃபோனுடன் காதல் வயப்பட்டு, ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது கணவரை பிரிந்து விட்டு தனியாக வாழ்ந்து வரும் இலியானா அவ்வப்போது தனிமையில் தன்னை ஜாலிப்படுத்திக்கொள்கிறார். ஆம் பிகினியில் கடற்கரை ரெசார்ட் ஒன்றில் சுற்றித்திருந்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு இளசுகளை சூடேற்றியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ileana D'Cruz (@ileana_official)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்