கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கதாநாயகனாகும் லாரன்ஸ் தம்பி எல்வின்…!

சனி, 30 அக்டோபர் 2021 (09:55 IST)
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் லாரன்ஸின் தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

நடிகர் லாரன்ஸ் நடிகராகவும், இயக்குனராகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய தம்பியான எல்வினை கதாநாயகனாக ஆக்கும் முயற்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். அதையடுத்து இப்போது கமர்ஷியல் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் லாரன்ஸும் ஒரு முக்கியக் கதாபத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்