இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, பிரசாந்த் நீலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான புவன் கவுடா மற்றும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.