இதையடுத்து ஜூனியர் என் டி ஆர் இப்போது நேரடி இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என் டி ஆர் இருவரும் இணைந்து வார் 2 படமாக உருவாக உள்ளது. முதல் பாகத்தில் ஹ்ருத்திக் ரோஷனோடு, டைகர் ஷ்ராஃப் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.