இதையடுத்து இப்போது மீண்டும் தயாரிப்பைத் தொடங்கியுள்ள அடுத்தடுத்து பல ஹீரோக்களை அனுகி கால்ஷீட் கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனை அடுத்து ஜெயம் ரவி மற்றும் சூர்யா ஆகிய இருவரும் கமலின் தயாரிப்பில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும், அதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.