ஜெயலலிதா மிகவும் வலிமையான பெண்மணி - அமிதாப்பச்சன் இரங்கல் செய்தி

புதன், 7 டிசம்பர் 2016 (11:31 IST)
முதல்வர் ஜெயலலிதா மறைந்ததற்கு அமிதாப்பச்சன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 
"ஜெயலலிதாஜி மறைவு எனக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது. அவர் மிகவும் வலிமையான பெண்மணி. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடிய ஒரே மாநிலத்தின் தலைவர். மிகவும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்