கண்ணனுக்கு மை அழகு... சொக்கி இழுக்கும் ஜனனி ஐயர் - வீடியோ இதோ!

புதன், 23 நவம்பர் 2022 (16:14 IST)
நடிகை ஜனனி ஐயர் வெளியிட்ட லேட்டஸ்ட் விடியோவுக்கு குவியும் தாறுமாறான லைக்ஸ்!
 
விசித்திர படைப்பாளியான இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர்  நடிகை ஜனனி ஐயர். முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு தெகிடி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். 
 
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களிடையே பேமஸ் ஆனார். தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் ஜனனி ஐயர் தற்போது அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janani (@jananihere_)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்