என்னை மாதிரி ஒரு கெட்டவ உலகத்திலேயே கிடையாது: பிக்பாஸ் ஜனனி
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (18:47 IST)
என்னை மாதிரி ஒரு கெட்டவ உலகத்திலேயே கிடையாது: பிக்பாஸ் ஜனனி
என்னை மாதிரி ஒரு அப்பாவி உலகத்திலேயே கிடையாது அதேபோல் என்ன மாதிரி ஒரு கெட்டவ யாருமே கிடையாது என ஜனனி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோவில் ஜனனி பேசிய போது என்னுடன் நல்ல மாதிரியாக பழகினால் எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும். ஆனால் குற்றம் கண்டுபிடித்தால் என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது என்ன மாதிரி கெட்டவளும் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது என்று பேசினார்
இந்த புரமோ வீடியோவில் ஜனனி பொம்மையை எடுத்த ஷெரின் அந்த பொம்மையை தூக்கி பெட்டியில் போட்டதால் அவர் இந்த டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இதன் காரணமாக கடுப்பாகிய ஜனனி என்ன மாதிரி ஒரு கெட்டவ யாரும் கிடையாது என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.