ஜெய்யின் வித்தியாச நடிப்பில்…. கவனம் ஈர்க்கும் பட்டாம்பூச்சி டீசர்!

சனி, 23 ஏப்ரல் 2022 (17:33 IST)
ஜெய் முதல் முதலாக வில்லனாக நடிக்கும் பட்டாம்பூச்சி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது . இந்த படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து தற்போது அந்த படத்தின் டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் முதல் முதலாக ஜெய் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்