இந்த நிலையில், ஆந்திரா – தெலுங்கானாவில் சினிமா தொழில் நுட்பக் கலைஞர்கள் போராட்டம் நடத்தி வருவதால், விஜய்யின் வாரிசு, அஜித்தின் 'அஜித்61' படத்திற்கு சிக்கல் என்று கூறப்பட்டது.
மேலும், தெலுங்கு சினிமா கலைஞர்கள் போராட்டம் என்பது, தெலுங்கு சினிமா ஷுட்டிங்கிற்குத்தான் என்றும், இது மற்ற மொழிப்படங்களுக்கு பாதிப்பு இருக்காது எனக் கூறப்பட்டுள்ளதால், வாரிசு பட ஷூட்டிங் தடையின்றிச் சுமூகமாக நடந்து வருகிறது.