இந்நிலையில் அமலா பால் தற்போது காடவர் என்ற திரைப்படத்தில் தடயவியல் நிபுணராக நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதையடுத்து அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “நடிகர் விஜய்யை வைத்து நான் படம் தயாரித்தால், அது ஹாலிவுட் படமான கிராவிட்டி போல பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.