சமீபத்தில் வெளியான ரஜினி – லோகேஷ் கூட்டணியின் கூலி படத்தில் தாஹா என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்புத்தோற்றத்தில் அமீர்கான் நடித்திருந்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்க்கவில்லை. அமீர்கான் ரசிகர்கள் ஏன் இந்த வேடத்தில் அவர் நடித்தார் என சமூகவலைதளங்களில் புலம்பி வந்தனர்.