சமீப நாட்களாக தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக இருப்பது விக்ரம் மகன் துருவ் நடிப்பில் வெளியாக இருந்த ‘வர்மா’ திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது தான். அந்தப்படம் எதிர்பார்த்தபடி வரவில்லை என்று e4 நிறுவனம் கைவிட்டது. தற்போது "ஆதித்யா வர்மா" என்ற புதிய டைட்டில் கொண்டு அந்த படத்தை புதிய இயக்குனர் எடுக்கவுள்ளனர்.
ஆனால், இந்த தகவலை தற்போது முற்றியிலுமாக மறுத்துள்ளது லைக்கா நிறுவனம், ஆம், இந்தியன் 2 படம் எதிர்பார்த்தபடி தயாராகி வருகிறது என்றும் தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சிகள் சென்னையில் நடைபெற இருக்கிறது என்றும் , அதற்கடுத்து கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.