சினேகனின் அப்பா, பிந்துவின் நண்பர்கள், ஹரிஷின் பெற்றோர், சுஜாவின் அம்மா, அக்கா, வையாபுரியின் குடும்பத்தினர், ஆரவ்வின் அண்ணன், நண்பர், கணேஷின் மனைவி என பிக்பாஸ் குடும்பமே பாச மழையில் நனைந்து வருகின்றனர். ‘கதாநாயகன்’ படத்தின் பிரமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக விஷ்ணு விஷால், கேத்ரின் தெரசா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.