இந்நிலையில் ஆரவ் அவர்களின் அண்ணன் அளித்துள்ள பேட்டியில், நிகழ்ச்சியைப் பார்க்கும் சிலர் நெகட்டிவாகப் பேசினாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், ஆரவ் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆரவ்விற்கு அண்ணனாக இருந்ததை விட அப்பாவாக இருந்ததுதான் அதிகம். அவரை பிரிந்து இருக்கிறது வருத்தம் அளிக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்ச்சியை பார்ப்பதுண்டு.
நிகழ்ச்சியைப் பார்க்கும் சிலர் நெகட்டிவாகப் பேசினாலும் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், ஆரவ் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் இவர்கள் இருவருக்கும் ஓட்டு போட்டிருக்கிறேன். ஐ சப்போர்ட் ஆரவ், ஓவியா. மேலும் ஆரவ் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தால் சந்தோஷம் என்று கூறியுள்ளார்.