ஆனால் படத்தை தயாரிக்கும் ஏ.வி.எம் நிறுவனம் இந்த படத்திற்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என கூறிவிட்டனர். இதற்கு கங்கை அமரன் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றாலும் எனது தம்பியின் வாய்ப்பை நான் பெற்றுக்கொண்டதாக ஊர் தப்பாக பேசும் என கூறி இளையராஜா அந்த படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டார்.