வியர்வை வடிய வழுவழுப்பா காட்டிய இலியானா - ஜூம் செய்யும் நெட்டிசன்ஸ்!

புதன், 16 மார்ச் 2022 (18:12 IST)
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா  டி க்ரூஸ் பாலிவுட்டில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. 
 
இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விவரும் அவர் 34 வயசாகியும் சிங்கிள்  வாழக்கையை ஜாலியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வருகிறார். 
இந்நிலையில் தற்போது பிகினி உடையில் வியர்வை வடியும் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்