கழட்டிபோட்டு காட்டிட்டாங்க... அரேபியன் குதிரை ரேஞ்சுக்கு அனு இமானுவேல்!

புதன், 16 மார்ச் 2022 (15:13 IST)
மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் அவர் 2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார். 
 
இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்து பெருமளவில் புகழ் பெற்றார். இதனிடையே  தொடை அழகி ரம்பாவை பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சியான தொடைகளை காட்டி கிளாமர் போஸ் கொடுத்து எல்லோரையும் வலைக்குள் விழ வைத்துவிட்டார். 
 
தொடர்ந்து அவ்வப்போது மாடர்ன் உடையில் படு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் அனு இம்மானுவேல் தற்போது மேலாடை கழட்டிவிட்டு முன்னழகை ஹாட்டாக காட்டி அதிர வைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்