நானும் பாபுசிவனும் சாரதாம்பாள் தெருவில் ஒரே ரூம்மெட். இருவருக்கும் 28 வருடம் நட்பு . எனது சண்டக்கோழி-2 படத்தில் அவர் பணியாற்றினார். நான் உங்களை மிஸ் செய்கிறேன். அவரது மகளின் சோகத்திலுருந்து என்னால் இன்னும் வெளிவரமுடியவில்லை என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.