இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இசை வீடியோவில் காளிதாஸ், நடிகை மேகா ஆகாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்பாடலுக்கு ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார்.
இந்த வீடியோ ஆல்பத்தில் நடிகர் சிம்பு, தப்பு பண்ணிட்டேன் என்ற பாடலை பாடியுள்ளார். இப்படலின் டீசர் வெளியான நிலையில், தற்போது இப்பாடல் வெளியாகி வைரலாகிறது.