விஜய்யின் ’பீஸ்ட் ‘2 வது லுக் போஸ்டர்…

திங்கள், 21 ஜூன் 2021 (21:53 IST)
தளபதி விஜய் நடிப்பில் அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த நிலையில் நாளை விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தளபதி 65 திரைப்படத்தில் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் ரிலீஸ்  ஆகியுள்ளது.

இன்று மாலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் ‘பீஸ்ட்’ என்று அறிவித்துள்ளது. இந்த டைட்டில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று 12 மணிக்குத்தான் விஜய்யின் பீஸ்ட் (Beast )படத்தின் உண்மையான சம்பவம் உள்ளது என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில்,  இது இன்னும் முடியல இனிமேல்தான் ஆரம்பமே எனக் கூறியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே #sunpictures மற்றும்   #Beastecondlookposter  என்ற பெயரில் ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.

 

The Entire Team of #Maanaadu including @SilambarasanTR_ Wishes a very happy birthday to our Thalapathy @actorvijay via @TwitterSpaces !❤️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்