நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக திரையுலக நட்சத்திரங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீராமிதுன் தன்னை விமர்சனம் செய்யும் ரசிகர்களுக்கும் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது