இந்நிலையில், இவர் தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து ஒரு டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஒரு வேலைகாரப் பெண் வேலை முத்தம் கொடுக்க வேண்டாம் எனக் கூறிவிட்டேன். ஆனால் மூத்தம் கொடுக்கிறார் என்று ஷில்பா ஷெட்டியிடம் புகார் சொல்ல.. அதைக் கேட்ட கோபம் அடைந்த ஷில்பா ஷெட்டி அவரை அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.