இப்படத்தை அடுத்து,நடிகர் விஜய் கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய்64 படத்தில் நடிக்கவுள்ளதாக கலாநிதிமாறனின் சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வாக அறிவித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
நடிகர் விஜய் கனடா நாட்டில் சினிமா சம்பந்தமான ஒரு படிப்பு படித்துவருகிறார். அவரை விரையில் சினிமாவில் அறிமுகமப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இப்போது, விஜய் தனது படத்தில் சஞ்சயை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.