மேலும் நான் நடித்து இயக்கியுள்ள 'மீசையை முறுக்கு' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளதால் என் பட வேலைகளில் மட்டும்தான் நான் கவனம் செலுத்திக் கொண்டு வருகிறேன். ஆனா, ஜூலியானாவைப் பற்றி வந்த சில மீம்ஸ் பார்த்தேன். மற்றபடி 'பிக் பாஸ்' பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது’’ என்று கூறினார்.