அதில், உங்கள் வாழ்க்கையை மாற்றிவ மனிதரை, உங்கள் வலி இருந்த காலத்தில் உங்கள் மீது கரிசனம் காட்டியவரை நீங்கள் எப்படி அழைப்பீர்கள் என்று அதில் பதிவிட்டு, என் வாழ்க்கையில் முதலாளி நண்பர், நலம் விரும்பு, நல்லது நினைப்பவர் என எல்லாமுமாக இருக்கும் இயக்குநர் சசிக்குமார் இதை அனைத்தும் எனக்குச் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.