பென் ஸ்டோக்கிற்கு பிறந்தநாள்…ரசிகர்கள் வாழ்த்து

வெள்ளி, 4 ஜூன் 2021 (21:13 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்கிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

நியூசிலாந்து நாட்டில் பிறந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதனைப் படைத்துவரும் வேகப்பந்து வீச்சு மற்றும் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்கிற்கு இன்று 31 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறார்.

பென் ஸ்டோக்ஸின் தந்தை பிரபல     ரக்பி பயிற்சியாளர் ஆவார். இவர் நியூசிலாந்து பிறந்து வளர்ந்த நிலையில், இங்கிலாந்து அணிய்ல் இடம்பிடிக்க வேண்டும் என முடிவு செய்து இங்கிலாந்து அணியில் இடம்ப்பிடித்து விட்டார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதன் முதலாக  அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்டிலும் அறிமுகமானார்.

 பந்து வீச்சில் இதுவரை ஒருநாள் போட்டியில் 74 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் 4731 (71டெஸ்ட்)  98 போட்டியில் 2817 ரன்களும் அடித்துள்ளார்.

கடந்த உலககோப்பை தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றுவதற்கு பென்ஸ்டோக்ஸ் காரணமாக இருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்