மொட்டைமாடி இடுப்பு to பிக்பாஸ் குயின் - ஹேப்பி பர்த்டே ரம்யா பாண்டியன்!

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:00 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பைனல் ரவுண்ட் வரை விளையாடி வெளியேறினார். 
 
அதையடுத்து மேளம் தாளத்துடன் அவரது குடும்பத்தினர் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கிண்டலுக்குள்ளானது. தொடர்ந்து புது புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது 31வது பிறந்தநாள் கொண்டாடும் ரம்யா பாண்டியனுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்