90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் கிளாமர் நடிகை... தொடையழகி ரம்பாவுக்கு ஹேப்பி பர்த்டே!

சனி, 5 ஜூன் 2021 (12:57 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ரம்பா. இவர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கம் வராமல் குடும்பம் குழந்தை என செட்டில் ஆகி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
 
இவர்களுக்கு 2 மகள் ஒரு மகன் உள்ளனர், நடுவில் கணவருடன் ஏற்பட்ட சில பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வந்த ரம்பா அதையடுத்து மீண்டும் ஒன்று சேர்ந்தார். ஒரு காலகட்டத்தில் டாப் ஹீரோயினாக வலம் வந்த ரம்பா தற்போது குழந்தை, கணவர் என முழு குடும்ப பெண்ணாக மாறிவிட்டார். 
 
இப்போவும் தொடை அழகில் ரம்பாவை மிஞ்ச எவருமில்லை. படங்கள் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் இன்னுமும் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று 45 வது பிறந்தநாள் கொண்டாடும் ரம்பாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவிந்து சமூகவலைத்தளத்தில் சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்