காதலர் தினத்திற்கு ரெடி ஆகிட்டேன் - வெட்கத்துடன் ஹன்சிகா வெளியிட்ட புகைப்படம்!

திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:10 IST)
நடிகை ஹன்சிகா மோத்வானி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பிரபல நடிகை ஹன்சிகா சோஹைல் கதுரியா என்ற தனது நெருங்கிய நன்பரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார். 
 
ஹன்சிகா மோட்வானி குழந்தை நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
இவர் வாலு படத்தில் நடிகர் சிம்புவதன் நடித்தபோது அவரை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார். திருமணத்திற்கு பின்னர் ஜாலியாக இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் ஹன்சிகா காதலர் தினத்தை முன்னிட்டு கணவருடன் டேட்டிங் செல்ல காத்திருப்பதாக கூறி லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்