இந்நிலையில் அந்த வீடியோவில் பேசியுள்ள ஹன்சிகாவின் அம்மா, என் மருமகன் சோஹேல் குடும்ப விழாக்களுக்கு எப்போதும் காலதாமதமாக வருகிறார். இதனை நிறுத்த அவரது குடும்பத்தினரிடம் நான் ஒரு டீல் பேசினேன். அதாவது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன் என கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் என்ன குடும்பம்டா சாமி... பாவம் அந்த மாப்பிள்ளை என கூறியுள்ளனர்.