சமீப நாட்களாக நட்சத்திர நடிகர், நடிகைகள் தங்களது திருமண வீடியோக்களை பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் ஒரு திரைப்படம் போன்றே வெளியிடுகிறார்கள். அந்தவகையில் நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ ரூ. 25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்றார்கள்.
நயன்தாரா விஷயத்தில் அது ஒர்க் அவுட் ஆகவில்லை. காரணம் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தளத்தில் ஒரு சில திருமண புகைப்படங்கள், வீடியோக்களை முன்னதாகவே பதிவிட்டதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி பெற்ற காசை திரும்ப கேட்டனர். ஆனால், ஹன்சிகா பொறுமையாக இருந்து காரியத்தை சாதித்துவிட்டார்.