இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைம்-ல் ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பிஜிஎம் சிறந்த முறையில் உருவாகியுள்ளதாகவும், டிரைவர் மிக விரைவில் வெளியாகும் என்றும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.