இந்த நிலையில் இன்று ஜீவி பிரகாஷ் தனது பிறந்த நாளை கொண்டாடியது அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில், ஸ்டார் கிட். ஆனாலும்... சிறுவயதிலிருந்தே கடும் உழைப்பு.. உண்மைக்கும் நேர்மைக்கும் குரலை ஓங்கி ஒலிக்கும் தமிழ்ப் பற்றாளன். திறமையின் மூலம் உலகை திரும்பச் சொல்லி செவில் அறைந்துகொண்டே இருக்கும் இசைஞன். நாயகன் @gvprakash புகழோடு என்றும் நிலைத்திருக்க இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.