தற்போது இவரது அண்ணன் இயக்கி வரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் கடந்தாண்டு ஒரு பேட்டியளித்தார். அதில், என் வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என கூறிவிட்டேன். வாழ்க்கையில் நிம்மதியாக வாழ நிம்மதியாகவும் ஜாலியாகவும் வாழ விரும்புகிறேன். அதனால் நமக்கு எதுக்கு கலியாணம் குழந்தை குட்டி எல்லாம் …தனியாக இருப்பதே மகிழ்ச்சி என தெரிவித்தார்.