அந்த சைக்கிள் சீட்டா நான் இருக்க கூடாதா? ஏக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்த நெட்டிசன்ஸ்!

திங்கள், 3 ஜனவரி 2022 (17:07 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வரும் அவர் படு கவர்ச்சியாக சைக்கிள் ஓட்டிய புகைப்படங்களை அள்ளிவீசியுள்ளார். 
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்ஸ், " அந்த சைக்கிள் சீட்டா நான் இருக்க கூடாதா? என கமெண்ட்ஸ் செய்து கேபியின் கிளாமரை எக்குத்தப்பா ரசித்து தள்ளியுள்ளனர். ரசிகர்களின் இந்த மோசமான கருத்துக்கள் முகம் சுளிக்க வைத்தாலும் அம்மணி அப்படித்தானே இருக்காங்க...? 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்