இந்த நிலையில் இதுகுறித்து விஷாலிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு, அவர் அளித்த பதில் திருப்தி அளிக்காத காரணத்தால் இந்த நடவடிக்கை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால்தான் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.