சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு ரவி வர்மா என்பவர் தலைவராக இருந்து வருகிறார். இவர் நடிகர் சங்க வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைக் கையாடல் செய்வதாகவும், மேலும் பல மோசடிகளில் ஈடுபடுவதாகவும் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நடிகர்கள் சிலர் புகாரளித்துள்ளனர்.