சினிமா திரையிலகில் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருவ்பவர் நடிகர் அஜித். ஆனாலும் சில நேரங்களில் அவரை வெளியில் சந்திக்கும் ரசிகர்கள் அவர்களுக்குடன் செல்பி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும்போது மறுப்பு கூறுவதில்லை என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.