பிரபல நடிகரைப் போல் ரசிகர்கள் கண்கள் தானம்

செவ்வாய், 16 நவம்பர் 2021 (19:51 IST)
சமீபத்தில் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த மாதம்  மாரடைப்பால் காலமனார். அவரது மறைந்தாலும் அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது.

இந்நிலையில், புனீத் ராகுமார் மறைந்து 15 நாட்களில் மட்டும் கர்நாடகம் மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் கண்களைத் தானம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்