பிரபல சினிமா தயாரிப்பாளர் மரணம் !

திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:00 IST)
கொரோனா தொற்று காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  திரைப்பட தயாரிப்பாரிப்பாளர் சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

சினிமா  தயாரிப்பாளரான சுவாமிநாதன், புதுப்பேட்டை, அன்பே சிவம் உள்ளிட்ட பல திரைப்படங்களை  தயாரித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  திரைப்பட தயாரிப்பாரிப்பாளர் சுவாமிநாதன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது மரணம் திரைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்