எடிட்டர் கோலா பாஸ்கர் மறைவை அடுத்து தமிழ் தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எடிட்டர் கோலா பாஸ்கர் தனுஷ் நடித்த ’புதுப்பேட்டை’ ’யாரடி நீ மோகினி’ உள்பட பல திரைப்படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார். மேலும் விஜய்யின் ’போக்கிரி’ செல்வராகவன் இயக்கிய ’ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்களுக்கும் அவர் எடிட்டிங் செய்துள்ளார்