இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
பொதுமக்கள் ஓட்டுநர் உரிம சேவைகளை இனிமேல் ஆன்லைனிலேயே பெரும்வசதி செயல்படுத்தப்படும் எனவும், பொதுமக்கள் தம் ஆதாரைப் பயன்படுத்தி ஆர்.டி.ஒ அலுவலகத்திற்கு வராலம் இணையதளம் வாயிலாக பெறலாம் எனத் தெரிவித்துள்ளார். இது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.