இவரது நடிப்பில், தற்போது 8 படங்கள் உருவாகி ரிலீஸூக்கு காத்திருக்கின்றன. இதில் கொலை, ரத்தம், பிச்சைக்காரன் 2, தமிழரசன் ஆகிய படங்கள் அடுத்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க